arrow_back

பத்மாவும் பரதமும்

பத்மாவும் சீமாவும் நெருங்கிய தோழிகள்.

இருவரும் ஒன்றாக பள்ளிக்கு செல்வார்கள் படிப்பார்கள் விளையாடுவார்கள் ஆணந்தமாக இருந்தனர்.