பத்மாவும் சீமாவும் நெருங்கிய தோழிகள்.
இருவரும் ஒன்றாக பள்ளிக்கு செல்வார்கள் படிப்பார்கள் விளையாடுவார்கள் ஆணந்தமாக இருந்தனர்.
ஒருநாள் இருவரும் நன்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது சீமா பத்மாவிடம் நான் பரதம் கற்றுக்கொள்ள போகிறேன் என்று கூறினாள்.
பத்மாவிற்க்கும் பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது
ஆனால் அவள் எளிய குடும்பத்தில் பிறந்ததால் அவளால் கற்றுக்கொள்ள முடியவில்லை
அவள் மிகவும் வருத்தமாக இருந்தால்
பத்மா வருத்தமாக இருப்பதைக் கண்டு சீமா பத்மாவிடம் தான் கற்றுக்கொள்ளும் பரதத்தை தினமும் உனக்கு கற்றுத் தருகிறேன் என்று கூறினாள்
பத்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால்
தினமும் மாலையில் பத்மா சீமாவிடம் ஆர்வமாக பரதம் கற்றுக்கொண்டால். இருவரும் ஆணந்தமாக இருந்தனர்.
அவ்வாறு இருக்க ஒருநாள் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது அதில் பத்மா பங்கு பெற்று அற்புதமாக நடனம் ஆடினால். அனைவரும் பத்மாவை பாராட்டினார்கள். பத்மாவின் ஆசையும் நிறைவேறியது.