arrow_back

ஆரு பறக்க விரும்புகிறாள்

ஆரு பறக்க விரும்புகிறாள்

Anitha Ramkumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஆருவுக்கு பறக்க ஆசை. ஆனால், இந்த புவிஈர்ப்பு விசை அவளை தரையோடு கட்டிப் போடுகிறதே! புவியீர்ப்பு விசை சில நிமிடங்கள் இல்லாமல் போனால் என்னாகும்? ஆரு கண்டுபிடிக்கப் போகிறாள்.