ராணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையாக இருந்தது.
ராணி தன் அம்மாவிடம் சென்று ஐஸ்கிரீம் வாங்கி தருமாறு கேட்டாள்.
ராணிக்கு அம்மா ஐஸ்கிரீம் வாங்க பணம் கொடுத்தார்.
ராணி கடைக்கு சென்று ஐஸ்கிரீம் வாங்கினாள்.
ஐஸ்கிரீமை சாப்பிட்டு மகிழ்ந்தாள்.