ஆஷாவின் குரல்
Gireesh
ஆஷா ஒரு குட்டிப் பெண். அவளால் பல விஷயங்களைச் செய்ய முடியாது. ஆனாலும் சில விஷயங்களையாவது செய்ய முடியும். பெரிய விஷயங்களைச் செய்ய எப்படி சிறிய உருவம் ஒரு பொருட்டேயில்லை என்பதுதான் இந்தக் கதை.