ஆவிகளின் நாடகம்
Vetri | வெற்றி
ஜுனாலியும் ரிம்ஜிம்மும் மஜூலி ஆற்றில் இருக்கும் தீவில் பாவோனா பார்க்கப் போக்கிறார்கள். பாவோனா ஒரு பாரம்பரிய நாடக வகை. ஆனால் வழியெங்கும் நிழல்கள் ஆட்டம் காட்டுகின்றன! அசாமின் ஒரு அற்புதமான நாட்டுப்புறக் கலைவடிவத்தைக் கொண்டாடும், கொஞ்சம் குறும்புத்தனமான கதைதான் இது.