ஆ! கால்பந்து
Srividya Padmanabhan
பாட்டிக்கு உப்பும் சமையல் எண்ணையும் வாங்கப் போகும் வழியில், இரண்டு பையன்கள் அவர்களது நண்பர்களுடன் கால்பந்து விளையாடத் தொடங்கி விட்டனர்.