அய்மனுடைய பை
Anitha Ramkumar
இந்தக் கதையை படித்த பிறகு உங்கள் பள்ளி பை உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றது என்று வியப்பீர்கள். அய்மனும் அவள் பள்ளி பையும் சரியான ஜோடிதான்!