அஜ்ஜாவின் ஞாபகமறதி
Rajam Anand
மாலை நடைப்பயிற்சிக்கு ஆயத்தமானார் அஜ்ஜா. தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்ள அவர் அடிக்கடி மறந்து விடுவார். அப்போதெல்லாம் அவருக்கு உதவுவது சின்னப்பெண் சுஜ்ஜு தான். எதிர்ப்பதங்களை கற்பிக்கும் விதமாக உள்ளது இப்புத்தகம்.