அம்மாவின் கருவிப்பெட்டி
S Krishnan
மினி, தாராவின் வீடு வெள்ளக்காடாகிவிட்டது. அந்த வெள்ளம் குளியலறையில் உடைந்த ஒரு குழாயால் வந்தது. அதை சரிசெய்யப் போகும், அம்மாவின் கருவிப்பெட்டியில் என்னென்ன இருந்தன?