arrow_back

ஆனந்த்

ஆனந்த்

Subhashini Annamalai


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இது ஆனந்த்! இவருக்கு வண்டியில் ஊர் சுற்றவும் புதிய மனிதர்களைச் சந்திக்கவும் பிடிக்கும். இசை, நடனம், விலங்குகள் ரொம்பப் பிடிக்கும். தன்னை அழகாக வைத்துக்கொள்ளவும் உங்களுடைய சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தவும் இவருக்குப் பிடிக்கும். ஆனந்த் அற்புதமானவர்!