animals cvc words

விலங்குகள் (சிவிசி வார்த்தைகள்)

இது குழந்தைகள் எளிதில் படிக்கக்கூடிய மற்றும் விலங்குகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய புத்தகம்.

- Amrish Sreenath

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது ஒரு ஆடு

இது ஒரு பன்றி.

இது ஒரு மாடு.

இது ஒரு கோழி.

இது ஒரு பூனை.

இது ஒரு நாய்

இது ஒரு யாக்