அண்ணாந்து பார்! அற்புதம் காண்!
Irulneeki Ganesan
பறவைகள் மற்றும் வௌவால்கள். பட்டங்கள் மற்றும் விமானங்கள். நம்ப முடியாத விசித்திரங்கள் நிறைந்த, நமக்கு மேலே உள்ள உலகத்தை அண்ணாந்து பார்த்ததுண்டா? இப்புத்தகத்தில் அத்தகைய வியப்பூட்டும் விஷயங்களை அடையாளம் காண வாருங்கள்.