அண்ணனின் சிரிப்பைத் திருடியது யார்?
Gireesh
சிருவின் அண்ணன் சில நாட்களாக விளையாட வருவதில்லை. அண்ணனுடன் எப்போதும் கூடவே இருக்கும் அவனது அரக்க நண்பன் டுக்டுக்தான் காரணமா? குடும்பத்தினர் யாரும் அண்ணனின் பிரச்சினைகளைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், கண்ணுக்குத் தெரிவதைத் தாண்டியும் சில விசயங்கள் இருக்கின்றன என்று சிருவுக்குத் தெரியும். இது மனச்சோர்வால் உருவாகும் பிரச்சினைகளைப் பற்றிய கதை.