arrow_back

அப்பாவின் கணக்கு டீச்சர்

அப்பாவின் கணக்கு டீச்சர்

Anitha Ramkumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

தியாவின் அப்பா பள்ளிக்குச் சென்றதில்லை. அதனால், தியா தானே அவருக்குக் கற்றுக்கொடுக்க முடிவு செய்கிறாள். பெரும்பாலும் அப்பா அவள் சொல்வதைக் கேட்டுக்கொள்வார். ஆனால் கணக்குப்பாட நாட்கள் கடினமானவை. தியா எப்படி சமாளிக்கிறாள்?