அப்பாவின் மீசை
Praba Ram,Sheela Preuitt
அனுவிற்கு தன் தந்தையைப் பற்றி மிகவும் பிடித்தது என்ன? அவரது மீசை! மீசையுள்ளவர்கள் அனைவரையும் அனுவிற்குப் பிடிக்கும்! மீசையை பார்க்கும்போதெல்லாம் அனுவிற்கு வேடிக்கையான எண்ணங்கள் பிறக்கும்!