ariviyal sutrula

அறிவியல் சுற்றுலா

இன்று நான்காம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் கூடத்துக்குச் செல்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து பல அறிவியல் ஆய்வகங்களை நாமும் பார்க்கலாம். அந்த வகுப்பிலுள்ள ஆறு குறும்புக்கார மாணவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும்!

- Kirithik Siva

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான்காம் வகுப்பு மாணவர்கள் இன்று அறிவியல் கூடத்துக்குச் செல்கின்றனர். அவர்களில் இருப்பதிலேயே குறும்புக்காரர்களான ஆறு பேர் வழக்கம்போல சேட்டை செய்கின்றனர். ஒவ்வொரு ஆய்வுக்கூடத்திலும் இந்த ஆறு பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து சுமிதா மிஸ்ஸுக்கு உதவுகிறீர்களா?

கரண்

ஜே

நிதி

சிண்டூ

அஜய்

காயத்ரி

இயற்பியல் ஆய்வகம்

விலங்கியல் ஆய்வகம்

மின்னணுவியல் ஆய்வகம்

வேதியியல் ஆய்வகம்

தாவரவியல் ஆய்வகம்

திரும்பிச் சென்று இந்த ஆய்வகக் கருவிகளைக் கண்டுபிடிக்க முடியுமா?

இயற்பியல் ஆய்வகம்

காந்தம்

முப்பட்டைக் கண்ணாடி

பெண்டுலம்

தொலைநோக்கி

நியூட்டன் வண்ண வட்டு

விலங்கியல் ஆய்வகம்

மனித மண்டையோடு

குச்சிப்பூச்சி

கொடுவாள் பல் மண்டையோடு

ஆர்னிதோசெய்ரஸ் மண்டை ஓடு

குரங்கின் எலும்புக்கூடு

மின்னணுவியல் ஆய்வகம்

டிரோன்

இயந்திரக் கை

யுஎஸ்பி

வோல்ட் மீட்டர்

செயற்கைக்கோள்

வேதியியல் ஆய்வகம்

சிறிய உரல்

துளிசொட்டி

மூக்குக் குவளை

பன்சன் சுடரடுப்பு

சோதனைக் குழாய்

தாவரவியல் ஆய்வகம்

நுண்ணோக்கி

தர்பூசணி

வீனஸ் பூச்சித்தின்னிச் செடி

கள்ளிச்செடி

மணி ப்ளாண்ட்