சில்லென்று காற்று வீச ...
இயற்கை வரைந்த வண்ண ஓவியமாய்...
இலைகள் சிவப்பும் ,மஞ்சளும் ,பழுப்பும் ...
சில மஞ்சளும் பச்சையும் ,பழுப்பும் சிவப்புமாய் காட்சியளித்தன .
பழுப்பு நிற இலைகள் கீழே விழ குச்சியாய் தெரிந்தன மரங்கள் ..
கீழே விழுந்த இலைகளினால் ..
சர..சர ..சரவென சத்தம் நடக்கயிலே...
இது இலையுதிர்காலம்
"இலைகள் உதிர்கின்ற காலம் "...