அழகு குட்டிச் செல்லம்
Tamil Madhura
ராணியும் அம்மாவும் வெளியே கிளம்ப முடிவு செய்தார்கள். ராணி அவளது அம்மாவின் அலங்காரப் பொருட்களை வைத்து எப்படி அழகு குட்டிச் செல்லமாக மாறினாள் என்பதை பார்க்க கதையைப் படியுங்கள்.