மூன்று அழுமூஞ்சிகள் - ஒரு சீன நாட்டுப்புற கதை
Anitha Selvanathan
வயதான சாங்கிற்கு அவள் மகனிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. சாங்கிற்கு படிக்கத் தெரியாது. அவள் படிக்க உதவி கேட்ட மாவீரர் வெண் மற்றும் வியாபாரி பெங் ஆகிய இருவரையும் கடிதத்தைப் படித்தவுடன் ஓவென அழ ஆரம்பித்தார்கள். சாங்கின் மகனுக்கு என்ன ஆயிற்று? இந்த சீன நாட்டுப்புற கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.