போ-போ பஸ் வருகிறது...
அதனோடு சேர்த்து தூசியும் வருகிறது.
பஸ் நடத்துனர் அனைவரையும் அழைத்து
அவர்களை எங்கோ அழைத்து சென்றார்.
சிலர் பஸ்ஸை விட்டு கீழே இறங்கினார்கள்.
சிலர் பஸ்ஸிட்குள் ஏறினார்கள்.
மீண்டும் பஸ் தூசியை கிளப்புகிறது.
போ-போ பஸ் செல்கிறது.