என் அம்மா தினமும் இராவில் கதை கூறுவார்.
அதில் ஒரு கதை தவளை பற்றியது.
அதில் மட்ரொரு கதை நீண்ட தாடி உள்ள ஒரு ராஜாவை பற்றியது.
சில சமயம் அது ஒரு பறக்கும் யாணை பற்றியது.
இந்த கதையில் நரியும் புலியும் நண்பர்கள்.
புலி எப்படி வெளியே வரும் ?
பிறகு புலியை நரி புத்திசாலித்தனமாக காப்பாற்றியது.