பிம்லாவின் கேக் மிருதுவாக இருப்பது எப்படி?
Vetri | வெற்றி
சின்னியும் அவள் அப்பாவும், சின்னியின் தோழி பிம்லாவுக்காக தங்களது அடுமனையில் கேக் செய்கிறார்கள். கேக்குகள் எப்படி இவ்வளவு மிருதுவாக இருக்கின்றன? கேக்கை உப்பச் செய்வது எது? வாருங்கள், தெரிந்து கொள்ளலாம்.