பிம்லாவின் கேக் மிருதுவாக இருப்பது எப்படி?
அப்போது காலை ஐந்து மணி. சூரியன் இன்னும் உதிக்கவில்லை.
அப்பாவோடு மிதிவண்டியில் சென்றபடியே சின்னி கொட்டாவி விட்டாள். பள்ளிக்குச் செல்லும் முன் அப்பாவின் அடுமனையில் சின்னிஅவருக்கு உதவி செய்வாள்.