arrow_back

பிட்டு போட்டு குணமாகிவிட்டான்

பிட்டு போட்டு குணமாகிவிட்டான்

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இயந்திர மனிதனான பிட்டு போட்டு, ஆன்டி பிரகாஷின் அனைத்து வேலைகளையும் செய்கிறான். அன்றாடப் பணிகளில் தொடங்கி வீட்டுப்பாடம் வரை எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறான். ஆனால், பிட்டு போட்டுவுக்கு ஒரு பிரச்சினை வரும்போது ஆன்டி உதவுவானா?