arrow_back

பிட்டு போட்டு குணமாகிவிட்டான்

ஆன்டி பிரகாஷுக்கு எட்டு வயதாகிறது. ஆனால், பத்தாம் வகுப்பில் படிக்கிறான்.

அவனுடைய பள்ளியில் மற்ற எல்லாரையும்விட ஆன்டிக்கு மூளைத்திறன் அதிகம். எல்லாரையும்விட என்றால், சக மாணவர்களை விட, ஆசிரியர்களை விட, பள்ளி முதல்வரையும்விட அறிவாளி அவன்!