போபோவும் புழுக்களும்
Subhashini Annamalai
செடிகளை எல்லாம் புழுக்கள் மென்று தின்றுவிடுகின்றன. அவற்றைத் தடுக்கும் பொறுப்பை போபோ ஏற்றிருக்கிறாள். ஆனால், அவளால் அவற்றைத் தடுக்க முடியுமா?