பொம்மை! பொம்மை!
Vetri | வெற்றி
நான் யார்? சில சமயம் விண்வெளியிலிருந்து வந்தது போலிருப்பேன். சில சமயம் கோமாளி மாதிரியிருப்பேன். ஆடுவேன் நகர்வேன். கையுறை காலுறையில் வசிப்பேன். என் குடும்பம் ரொம்பபபபபப பெரிசு. வாருங்களேன் என்னைப் பார்க்க!