chinna chinna aasai

சின்ன சின்ன ஆசை - சிறுவர் பாடல்

Let's climb the tallest tree and make some new friends in this nursery rhyme!

- Abhi Krish

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சின்ன சின்ன ஆசை

மரத்தில் ஏற ஆசை

கிளைகள் மீது நடந்து சென்று

எட்டிப்பார்க்க ஆசை!

அணில்கள் வந்து சூழ

ரகசியங்கள் கூற

அவர்களோடு விண்ணைத் தொட்டு

காற்றில் மிதக்க ஆசை!