chinna sivappu nool

சின்ன சிவப்பு நூல்

ஒரு சிறப்பு விருந்தினருக்காக ஒரு குல்லாவை பாட்டி இப்போதுதான் பின்னி முடித்தார். மிச்சமான அந்த சிவப்பு நூலை, வீட்டில் ஒரு மிக உபயோகமான பொருளாக மோனியும் வீருவும் கருதினர். வார்த்தைகள் இல்லாத இப்புத்தகம் குடும்பங்களையும் விளையாட்டுகளையும் பற்றியது.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons