சூடான டீ! கதகதப்பான கம்பளங்கள்!
N. Chokkan
குளிருக்கேற்ற ஆடைகளை அணியத் தொடங்கிவிட்டாள் மீனு. காற்றில் எங்கும் கடலை வறுக்கும் வாசனை. மீனு பேசினால் வாய்க்கு முன்னால் பனிப்புகை படர்கிறது. இந்தக் குளிர்காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று தெரிந்துகொள்வோம்!