arrow_back

சூடான டீ! கதகதப்பான கம்பளங்கள்!

இன்னும் குளிர் தொடங்கவில்லை. ஆனால் நாங்கள் குளிர் காலச் சீருடைகளை வெளியே எடுத்துவிட்டோம். குளிர்காலத்துக்கு சமஸ்கிருதத்தில் ‘ஷிஷிரா ரிது’ என்று பெயர். நான் இந்த நேரத்தில் சூடாக எதையாவது சாப்பிட விரும்புவேன்!