arrow_back

சுன்னு மற்றும் முன்னு : உறைபனி !

சுன்னு மற்றும் முன்னு : உறைபனி !

Sridevi G


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சுனுவும் முனுவும் ஒரு உறைபனி குளிர்ந்த காலையில் எழுந்திருக்கிறார்கள். அவர்களுடைய சூடான ஆடைகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! ஆடைகள் எங்கே இருக்க முடியும்?