arrow_back

சுஸ்கித்பள்ளிக்குச் செல்கிறாள்!

சுஸ்கித்பள்ளிக்குச் செல்கிறாள்!

S. Jayaraman


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒன்பது வயதான சுஸ்கித்துக்குப் பள்ளிக்குச் செல்ல, அங்கு நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள, கணக்கு படிக்க, விளையாடவேண்டுமென்ற ஏக்கம் இருந்தது. ஆனால் முடியவில்லை... இதற்கு ஏதேனும் வழி செய்யவேண்டுமென்று அப்துல் முடிவு செய்யும்வரை...