ஏன் சக்கரங்கள் வட்டமாக உள்ளன ?
இந்த பேருந்து நகரவில்லை .
ஏன்
வளையல்கள் வட்டமாக உள்ளன?
நான் சதுரமான வளையல்களை வாங்க மாட்டேன் .
ஏன் சப்பாத்தி வட்டமாக உள்ளது ?
நான் திரட்டும்போது வட்டமாக இல்லை .
ஏன் உன்னுடய பொட்டு வட்டமாக உள்ளது ?
என்னுடைய பொட்டு நன்றாக இருக்கிறதா ?
ஏன் கண்கள் வட்டமாக உள்ளன ?
அவை வட்டமாகவும் பெரியதாகவும் உள்ளன !
ஏன் பூஜியம் வட்டமாக உள்ளது ? எனக்கு தெரியவில்லை .