colors

நிறங்கள்

நிறங்களின் பெயர்கள்

- Sree Devi Priya Mani

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்த  பூவின்  நிறம்  வெள்ளை.

இந்த பூவின் நிறம் மஞ்சள்.

இந்த பூவின் நிறம் ஊதா.

இந்த பூவின்  நிறம் நீலம்.

இந்த பூவின் நிறம் சிவப்பு.

இந்த பூவி நிறம் இளஞ்சிவப்பு.

இந்த  பூக்களின் நிறம் பச்சை.

இந்த பூவின் நிறம் ஆரஞ்ச்.

இந்த பூவின் நடுவில் உள்ள நிறம் பழுப்பு.