crow

காகம்

Facts about Crow

- Ramya Arivazhagan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கருப்பு நிற காகம்!

எங்கும் இருக்கும் காகம்!

எல்லாம் உன்னும் காகம்!

கூட்டமாக வாழும் காகம்!

புத்திசாலி காகம்!