arrow_back

குயில் பாட்டு

குயில் பாட்டு

சி. சுப்ரமணிய பாரதியார்


License: Creative Commons
Source: chennailibrary.com

மகாகவி பாரதி வெறுங்கவிஞர் அல்லர். உயர்ந்த நோக்கங்கள், உயர்ந்த பண்புகள், உயர்ந்த செயல்கள் எல்லாம் செழித்தோங்கப் பாடிய உயர்ந்த கவிஞர். அவர் பாடிய பாடல்களுள் உணர்ச்சிச் செல்வமும் கற்பனை மெருகும் இழைந்து விளங்கும் சிறு காவியம் 'குயில்பாட்டு'.