arrow_back

சுவையான சமையல்

சுவையான சமையல்

Chammi Iresha


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரே வேலையினை மீண்டும் மீண்டும் செய்தால் உங்களுக்கு பிடிக்குமா..? பிடிக்காமல் போகும் இல்லையா...? கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தால் விருப்பத்தோடு செய்யலாம். இந்தக் கதையில் வருகின்ற முயலாரும் வித்தியாசமாக யோசித்தார். என்ன செய்திருப்பார் முயலார்?