சைபார்க் தாத்தா
Gayathri sivakumar
பயோனிக்ஸ் என்னும் அறிவியலால் நம் உடலின் பல்வேறு பாகங்களுக்கு மாற்றாக இயந்திரங்களைப் பொருத்திக்கொள்ள முடியும் என்று அய்மென் தாத்தாவிடம் கூறுகிறாள். அது எப்படி எனப் பார்க்கலாமா?