டக்கா
Vetri | வெற்றி
டக்காவுக்கு தினம் தினம் பார்க்கவும், முகரவும் உலகம் முழுக்க உற்சாகமான எவ்வளவோ விஷயங்கள் இருந்துச்சு. அப்படி சாப்பிடவும், தூங்கவும், விளையாடவும் ஒரு மகிழ்ச்சியான நாயால மட்டும்தான் முடியும். ஒருநாள் திடீர்னு டக்காவோட வாழ்க்கை தலைகீழாகிடுச்சு. டக்காவோட உலகம் முழுக்க வித்தியாசமா, பயமுறுத்துவதா மாறிடுச்சு. தன்னோட, இன்னும் சில அன்பானவர்களோட நகைச்சுவை, கவனிப்பு, புரிந்துணர்வால டக்கா எப்படி மறுபடி அன்பான, உற்சாகமான, கனிவான ஒரு உலகத்துக்கு திரும்ப வந்துச்சு அப்டின்ற கதைதான் இது.