டமாரம்
Vetri | வெற்றி
ஒரு காலத்துல ஒரு பெரிய கிராமம் இருந்துச்சு. அந்த கிராமத்துல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சு. அங்க குழந்தைங்க ஒரு விளையாட்டு விளையாடினாங்க. மிமி மட்டும் அவங்க ஆட்டத்துல சேர்ந்துக்கல. அக்கா எப்படி மிமிய எல்லார் கூடவும் சேர்ந்து ஜாலியா விளையாட வைப்பாங்க?