arrow_back

தண்டி பயணம்

தண்டி பயணம்

Mahalakshmi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மகாத்மா காந்தியடிகளும் அவருடைய தொண்டர்களும் ஆங்கிலேயரின் அநீதியான உப்பு வரியை எதிர்த்துத் தண்டிக்கு நடைப்பயணம் செய்ய இருக்கின்றனர். சபர்மதி ஆசிரமத்தில் வாழும் ஒன்பது வயதான தனியும் அவர்களுடன் செல்ல விரும்புகிறான். தண்டி பயணத்தின் 75ஆவது ஆண்டுவிழாவை நினைவுறுத்த எல்லோரின் மனங்கவரும்படி எழுதப்பட்ட இந்த கதை, லட்சக்கணக்கான இந்தியர்களைச் சுதந்திர இயக்கத்தில் சேரும்படி தூண்டிவிட்ட அந்த அற்புதமான சம்பவத்தின் பின் இயங்கிய உணர்ச்சிகளைப் படம் பிடித்து காட்டுகிறது.