தூரம் எத்தனை தூரம்?
Bhuvana Shiv
ஊருக்கு அந்தப் பக்கம் இருக்கற உங்க நண்பனின் வீடு ரொம்ப தூரம்னு நீங்க நினைச்சா, இன்னும் இந்த புத்தகத்தை நீங்க படிக்கவே இல்லைனு அர்த்தம். வாங்க! வந்து இந்த மாயக் கணித ஏணியில் ஏறி, இங்கிருந்து இமயத்தின் உச்சி , காஷ்மீர், நிலா, சூரியன், ஏன்- இந்த பிரபஞ்சத்தின் எல்லை வரைக்கும் போகலாம்; அது ரொம்ப, ரொம்ப, ரொம்ப தூரம்னு உங்களுக்கு தெரியும்தானே? இப்போ ஏணியில் ஏற நீங்க தயாரா?