arrow_back

எச்சரிக்கை

எச்சரிக்கை

Irulneeki Ganesan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

எனக்கு அந்த மாமாவைப் பிடிக்காது. அவர் சில சமயம் என்னை வெறித்துப் பார்ப்பார். சிலசமயம் என்னை அருகில் வருமாறு அழைப்பார். நான் என்ன செய்தேன்? நீங்களே படியுங்களேன்.