எல்லைகள்
S. Bala bharathi
ஒரு கவிஞன் அற்புதக் கனவு ஒன்று கண்டான். அந்தக் கனவில் உலகத்திலுள்ள எல்லா எல்லைக் கோடுகளும் மறைந்து போய்விட்டன!