arrow_back

எல்லாம் புதிது!

எல்லாம்  புதிது!

N. Chokkan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

எத்தனையோ பூக்கள்! எத்தனையோ வண்ணங்கள்! எத்தனையோ பறவைகள், அணில்கள்... மீனுவைச் சுற்றிலும் ஒரே உற்சாகச் சத்தம், துள்ளல். அவள் இயற்கையின் அதிஉன்னதமான நிலையை அனுபவித்து மகிழ்கிறாள். வசந்தம் வந்துவிட்டது!