என் காலணியில் ஒரு கூழாங்கல்
S. Jayaraman
ரோனுவின் ஷூவிலிருக்கும் கூழாங்கல் எங்கிருந்து வந்தது? வானத்திலிருக்கும் அசுரன் கைதவறிப் போட்டதா? கடல் அசுரன் தன் தாடையில் எடுத்து வந்ததா? ரோனுவுக்கு மட்டும் தெரிந்தால்!