என் கட்டிலுக்கு அடியில்...
அகிலா க
சிலநேரம் விசித்திரமான பொருட்களெல்லாம் என் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருக்கும். அன்றொரு நாள் இரவு என் கட்டிலுக்கு அடியில் என்ன பார்த்தேன் என தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா?