arrow_back

என் தெரு

என் தெரு

Pratham Books Team


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

பழக்கமான முகங்களும் பல வண்ணங்களும் நிறைந்தது என் தெரு. அங்கே ஒருநாள் நடந்த இந்த சம்பவத்தைப் பார்க்கலாம் வாருங்கள். கூடிவாழும் உணர்வைப் பற்றிய இந்தக் கதையில், ஒரு இடத்தை சிறப்பானதாக்கும் மக்களைப் பார்க்கலாம்.